Day: July 23, 2024

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புபலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று அதிகாலை 3.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா [...]