Day: July 19, 2024

யாழில் இருந்து கதிர்காமம் சென்ற பேருந்து விபத்து – 51 பேர் காயம்யாழில் இருந்து கதிர்காமம் சென்ற பேருந்து விபத்து – 51 பேர் காயம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 51 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருகோணமலை மட்டக்களப்பு வீதியின் கொங்கே பாலத்திற்கு அருகில் திருக்கோணமலை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி [...]

நியாயமற்ற லாபம் பெறும் முட்டை உற்பத்தியாளர்கள்நியாயமற்ற லாபம் பெறும் முட்டை உற்பத்தியாளர்கள்

ஒரு முட்டை மூலம் உற்பத்தியாளர்கள் 25 ரூபாய் நியாயமற்ற லாபம் பெறுவதாக முட்டை வர்த்தக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தற்போது ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு சுமார் 20 ரூபா செலவாகும் என அதன் தலைவர் அனுர மாரசிங்க குறிப்பிட்டுள்ளார். இது [...]

குடிவரவு, குடியகல்வு திணைக்களம் முன்பு பதற்றம் – கலகத் தடுப்பு பிரிவினர் குவிப்புகுடிவரவு, குடியகல்வு திணைக்களம் முன்பு பதற்றம் – கலகத் தடுப்பு பிரிவினர் குவிப்பு

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக இன்று (19) முதல் புதிய முறைமையின் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பம் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கடந்த 17 ஆம் திகதி அறிவித்திருந்தது. அதன்படி, ஒரு விண்ணப்பதாரர் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற அல்லது [...]

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் – 100இற்கும் மேற்பட்டோருக்கு காயம்பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் – 100இற்கும் மேற்பட்டோருக்கு காயம்

பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 100இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மோதல் சம்பவம் காரணமாக இதுவரை 19 பேர்வரை உயிரிழந்துள்ளதாகச் சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதல் நிலை தீவிரமடைந்துள்ளதன் காரணமாகப் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். [...]

யாழ் புங்குடுதீவிலிருந்து காரில் மாட்டு இறைச்சி கடத்திய இருவர் கைதுயாழ் புங்குடுதீவிலிருந்து காரில் மாட்டு இறைச்சி கடத்திய இருவர் கைது

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் இருந்து யாழ்ப்பாண நகர் நோக்கி சட்டவிரோதமான முறையில் மாட்டிறைச்சியை எடுத்து சென்ற இருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊரவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கார் ஒன்றில் மாட்டிறைச்சி கடத்தப்படுவதாக பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் [...]

முல்லைத்தீவில் சிறுமி துஷ்பிரயோகம் – காதலன் தலைமறைவு – ஒருவர் கைதுமுல்லைத்தீவில் சிறுமி துஷ்பிரயோகம் – காதலன் தலைமறைவு – ஒருவர் கைது

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் 15 அகவை சிறுமி ஒருவர் இரு ஆண்களுடன் உறவினை வைத்திருந்தமை தெரியவந்ததை தொடர்ந்து சிறுமியுடன் உறவு வைத்திருந்த முள்ளியவளை பகுதியினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவரை முள்ளியவளை பொலிசார் கைது செய்துள்ளனர். முள்ளியவளை [...]

விடுதலை புலிகள் பாடசாலைகளை மூடவில்லை – அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடுதலை புலிகள் பாடசாலைகளை மூடவில்லை – அமைச்சர் மனுஷ நாணயக்கார

இந்த நாட்டில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் பயங்கரவாத அமைப்பாக இருந்த போதிலும், முப்பது வருடகால யுத்தத்தின் போது பாடசாலைகளை மூடுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை, ஆனாலும் யுத்த சூழலில் இருந்த ஆசிரியர்கள் பதுங்கு குழிக்குள் அமர்ந்து பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கினார் [...]

சாவகச்சேரி வைத்தியசாலையில் ஊழியர்கள் யாரும் இல்லை – மீண்டும் நோயாளி யாழ் போதனாவுக்குசாவகச்சேரி வைத்தியசாலையில் ஊழியர்கள் யாரும் இல்லை – மீண்டும் நோயாளி யாழ் போதனாவுக்கு

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி வைத்தியசாலைக்கு நோயாளி ஒருவரை நள்ளிரவு வேளை சிகிச்சைக்காக கொண்டு சென்ற வேளை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் எவரும் இல்லாத நிலையில் , நோயாளியை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். விஷ கடிக்கு உள்ளான நபர் ஒருவரை [...]