Day: March 29, 2024

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 45 பேர் பலிபள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 45 பேர் பலி

ஈஸ்டர் திருநாளை கொண்டாட சென்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஜோகன்ஸ்பெர்க் , தென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகரத்திற்கு, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்திற்காக பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று மாமட்லகலாவில் உள்ள பாலத்தை கடக்கும் போது திடீரென [...]