Day: February 25, 2024

கோர விபத்தில் பெண் பலி – உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தைகோர விபத்தில் பெண் பலி – உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை

தங்காலை – மாத்தறை பிரதான வீதியின் தலல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 33 வயதான முச்சக்கரவண்டி சாரதி, 15 [...]