Day: December 26, 2023

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை நிலைமை இன்று (26) அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் [...]