Day: March 17, 2023

யாழ் வடமராட்சி கிழக்கில் போஷாக்கின்மையால் பச்சிளம் குழந்தை பலியாழ் வடமராட்சி கிழக்கில் போஷாக்கின்மையால் பச்சிளம் குழந்தை பலி

யாழ்.வடமராட்சி கிழக்கு – குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண் குழந்தை மூச்சயர்ந்த நிலையில் கடந்த [...]

யாழில் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் மனைவி மீது வாள்வெட்டுயாழில் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் மனைவி மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணம் – வலி கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு (16-03-2023) 8.30 மணியளவில் கோப்பாய் [...]

பல இடங்களில் இடியுடன் கூடிய மழைபல இடங்களில் இடியுடன் கூடிய மழை

மழை நிலைமை : மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள [...]