Day: April 19, 2022

நாடு முழுவதும் மக்கள் போராட்டம் – பிரதான வீதிகள் முடங்கினநாடு முழுவதும் மக்கள் போராட்டம் – பிரதான வீதிகள் முடங்கின

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம், வரிசையில் காத்திருக்கும் நிலை ஆகியவற்றை கண்டித்து நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை தொடக்கம் மக்கள் பாரிய முடக்கல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஹிங்குராங்கொடை, பத்தேகம, திகன, காலி, மாதம்பே, கம்பளை, கண்டி, கேகாலை மற்றும் [...]

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்புமுச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கர வண்டி கட்டணம் முதல் கிலோமீட்டருக்கு ரூ.80 ரூபாவாகவும் இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணத்தை 70 ரூபாவாக அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெஇவிக்கப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. [...]

திடீரென மயங்கி விழுந்த பெண்ணால் பரபரப்புதிடீரென மயங்கி விழுந்த பெண்ணால் பரபரப்பு

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறு கோரி காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் போராட்டம் 10 நாட்களை கடந்தும் தொடர்கின்றது. இந்த நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பெண் ஒருவர் நேற்று திடீரென சுகயீனமுற்று மயங்கி விழுந்துள்ளார். இதன்போது, குறித்த பெண்ணுக்கு [...]

பாராளுமன்ற நுழைவு வீதிக்கு பூட்டுபாராளுமன்ற நுழைவு வீதிக்கு பூட்டு

பாராளுமன்ற நுழைவு வீதி தியத்த உயனவிற்கு அருகில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இவ்வாறு குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத. [...]

மாவின் விலை அதிகரிப்புமாவின் விலை அதிகரிப்பு

பிரீமா கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 1 கிலோ பிரீமா கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. [...]

தமிழில் தேசிய கீதம் பாட வேண்டாம் – சர்ச்சையை ஏற்படுத்திய பிக்குதமிழில் தேசிய கீதம் பாட வேண்டாம் – சர்ச்சையை ஏற்படுத்திய பிக்கு

இலங்கை அரசாங்கத்திற்கும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு (Gotabaya Rajapaksa) எதிராக காலி முகத்திடலில் தற்போது நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்பட்டமை தொடர்பில் [...]

“Ceypetco” எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு“Ceypetco” எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமுல்ப்படுத்தப்படுவதாக சிபெட்கோ அறிவித்துள்ளது. இதற்கமைய, சிபெட்கோவின் புதிய எரிபொருள் விலைகள் பின்வருமாறு…. 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான [...]