Day: April 14, 2022

மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைமாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

நாட்டில் காணப்படுகின்ற மழையுடனான வானிலை 14 ஆம் திகதி முதல் சற்றுக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்குமற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் [...]