நடிகை பூஜாவை பிச்சை எடுக்க வைத்த இயக்குனர்நடிகை பூஜாவை பிச்சை எடுக்க வைத்த இயக்குனர்
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் பிரபல இயக்குனர் பாலா. இவர் இயக்கிய படங்களுமே ரசிகர்களுக்கு கண்ணீர் வர செய்யும் அளவிற்கு தன்னுடன் பணியாற்றும் நடிகர், நடிகைகளை வேலை வாங்குவார். இதனாலே அவர் இயக்கும் படங்களில் அனைத்தும் திரையுலகில் [...]