Day: January 26, 2022

20 நிமிடங்களில் கைப்பேசி மூலம் கொவிட் பரிசோதனை20 நிமிடங்களில் கைப்பேசி மூலம் கொவிட் பரிசோதனை

கைத்தொலைபேசி மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் முறைமை ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் 20 நிமிடங்களில் குறைந்த கட்டணத்தில் முடிவை பெற்றுக்கொள்ள முடியும். விரைவில் கொரோனா பரிசோதனை முறையாக ரெபிட் பி.சி.ஆர். முறை உள்ளது. இதில் முடிவு வருவதற்கு சில [...]

உடலில் அதிகமாக கொழுப்பு சேரும்போதுஉடலில் அதிகமாக கொழுப்பு சேரும்போது

ரத்தக் கொழுப்பு உடலில் மிக அதிகமாக இருக்கும்போது, தோலில் ஜான்தோமா எனப்படும் கொழுப்புக் கட்டிகள் தோன்றலாம். சாதாரண ரத்தப் பரிசோதனையை செய்துகொள்வதன் மூலம், ரத்தக் கொழுப்பின் அளவை அறிந்துகொள்ளலாம். கொழுப்பில் 2 வகை உள்ளது. ஒன்று நல்லது, இன்னொன்று கெட்டது. உடலின் [...]

4 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை4 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

நாட்டில் தற்போது நிலவும் உலர்ந்த வானிலையில் சிறிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய [...]