ஜனவரி 14 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ யோகமாம்ஜனவரி 14 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ யோகமாம்
ஜோதிடத்தில், கிரகங்களின் உதயம் மற்றும் அஸ்தமனத்திற்கு என சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அந்தவகையில் நிதி வசதி, செல்வம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் ஜனவரி 4 ஆம் திகதி அமைந்திருக்கிறார். இந்த நேரத்தில் சுக்கிரன் தனுசு ராசியில் பின் [...]