Day: January 1, 2022

தனியார் வகுப்புக்களை நடாத்த அனுமதி – புதிய சுகாதார வழகாட்டிதனியார் வகுப்புக்களை நடாத்த அனுமதி – புதிய சுகாதார வழகாட்டி

இன்று தொடக்கம் எதிர்வரும் 31ம் திகதிவரை அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழகாட்டி வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தொிவித்திருக்கின்றார். இதற்கமைய தரம் 5ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 50 வீதமான மாணவர் கொள்ளளவுடன் தனியார் வகுப்புக்களை நடாத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக [...]

இனிய ஆங்கில புது வருட வாழ்த்துக்கள்இனிய ஆங்கில புது வருட வாழ்த்துக்கள்

பிறந்திருக்கும் ஆங்கில புது வருடத்தில் அனைவரது வாழ்விலும் சாந்தி, சமாதானம், அமைதி, ஒற்றுமை, மகிழ்ச்சி நிலைத்திருக்க வாழ்த்துகின்றோம் 2021 ஆம் வருடத்தைப் போன்று பிறந்திருக்கும் 2022 ஆம் வருடத்திலும் அனைவரது எதிர்ப்பார்ப்புக்களும் நிறைவேற பிரார்த்திக்கிறோம். எமது வெற்றிப் பயணத்தில் எம்மோடு கரம்கோர்த்துள்ள [...]

இன்றைய வானிலை அறிக்கைஇன்றைய வானிலை அறிக்கை

​வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் [...]

இன்றைய ராசிபலன்இன்றைய ராசிபலன்

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து போகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய [...]