Day: December 29, 2021

பல்கலைகழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புபல்கலைகழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களை மீண்டும் விரிவுரைக்கு அழைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று முதல் 50% கொள்ளளவுடன் மாணவர்களை விரிவுரைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் கோவிட் தொற்று [...]

பேரீச்சம் பழத்தின் மகத்துவ குணங்கள்பேரீச்சம் பழத்தின் மகத்துவ குணங்கள்

‘வைட்டமின் ஏ’ சத்து, பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது. எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் சர்க்கரை சத்து நிறைந்தது பேரீச்சம்பழம். இதை உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. குடற்பகுதியில் இருந்து, [...]

மனைவியை பிரிந்தார் இசையமைப்பாளர் டி.இமான்மனைவியை பிரிந்தார் இசையமைப்பாளர் டி.இமான்

தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் டி.இமான், தனது மனைவி பிரிந்து விட்டதாக அறிவித்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான். இவர் இசையில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி [...]

அதிபர்- ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்திஅதிபர்- ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி சம்பள உயர்வுக்கான நடவடிக்கைகள் சம்பளம் மற்றும் ஊதிய ஆணைக்குழு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. [...]

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலைபெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான [...]

இன்றைய ராசிபலன்இன்றைய ராசிபலன்

மேஷம்மேஷம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. புதியவர்கள் அறிமுக மாவார்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள்  உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். நல்லன நடக்கும் நாள். [...]