Day: December 27, 2021

சுல்தான் பாடல் படைத்த புதிய சாதனைசுல்தான் பாடல் படைத்த புதிய சாதனை

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று சாதனை படைத்துள்ளது. எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த படம் சுல்தான். அதிரடி ஆக்‌ஷன் படமான இதில் ஹீரோயினாக [...]

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் பெண்களுக்கு இத்தனை நன்மைகளாதினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் பெண்களுக்கு இத்தனை நன்மைகளா

வாழைப்பழத்தில் பலவகை நன்மைகள் உண்டு. வாழைப்பழம் சாப்பிட்டு வருவது உங்க உடம்பிற்கு தேவையான ஆற்றலை கொடுக்கக் கூடியது. வாழைப்பழத்தில் பொட்டாசியம், விட்டமின் பி6, விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்கள் போன்ற சத்துக்கள் உள்ளது. இதேவேளை தினசரி வாழைப்பழங்களை [...]

குளிரான வானிலை நிலவும்குளிரான வானிலை நிலவும்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இரவிலும் அதிகாலை வேளையிலும் சற்றுக் குளிரான வானிலை [...]

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்

திரைப்பாடல்களை தவிர பக்தி பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள் என 15,000-க்கும் மேற்பட்ட பாடல்களை மாணிக்க விநாயகம் பாடியுள்ளார். பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் காலமானார். 2001-ம் ஆண்டு வெளியான ’தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ என்ற பாடல் மூலம் தனது [...]

இன்றைய ராசிபலன் – 27 டிசம்பர் 2021இன்றைய ராசிபலன் – 27 டிசம்பர் 2021

மேஷம்மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள். [...]