Day: December 15, 2021

திரைப்பயணத்தை கொண்டாடிய திரிஷாதிரைப்பயணத்தை கொண்டாடிய திரிஷா

முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்து இன்னும் கதாநாயகியாக நடித்து வரும் திரிஷா தனது திரைப் பயணத்தை கொண்டாடியிருக்கிறார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பதினைந்து வருடங்களுக்கும் மேலாகப் பேசப்படும் நடிகையாக இருந்தது சில்க் ஸ்மிதா மட்டும்தான். அதன் பிறகு [...]

விஜய் சேதுபதிக்கு சம்மன் – நீதிமன்றம் அதிரடி உத்தரவுவிஜய் சேதுபதிக்கு சம்மன் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோருக்கு, நடிகர் மகா காந்தி என்பவர் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் மகாகாந்தி. நடிகரான இவர், சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். [...]

5 மொழிகளில் மாஸ் காட்ட வரும் சூர்யா5 மொழிகளில் மாஸ் காட்ட வரும் சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, 5 மொழிகளில் மாஸ் காட்ட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் [...]

சரும அழகை காக்கும் ஆட்டுப்பால்சரும அழகை காக்கும் ஆட்டுப்பால்

ஆட்டு பாலில் தயாரிக்கப்படும் சோப்பை பயன்படுத்தலாம். அல்லது ஆட்டு பாலுடன் சில பொருட்களை கலந்தும் உபயோகிக்கலாம். ஆட்டு பால் தரும் நன்மைகள் குறித்து பார்ப்போம். சரும பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் ஆட்டுப்பால் மூலம் தீர்வு காணலாம். ஆட்டு பாலில் தயாராகும் பொருட்கள் மற்றும் [...]

இலங்கைக்கு தெற்காக வளிமண்டலத் தளம்பல் நிலைஇலங்கைக்கு தெற்காக வளிமண்டலத் தளம்பல் நிலை

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. இலங்கைக்கு தெற்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து வருகின்றது. கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை [...]

இன்றைய ராசிபலன்இன்றைய ராசிபலன்

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால்  செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சிலர் உங்களை குறை கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். ரிஷபம்ரிஷபம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க [...]