நடிகையின் திருமணத்தை ஒளிபரப்ப 100 கோடிநடிகையின் திருமணத்தை ஒளிபரப்ப 100 கோடி
பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரீனா கைப்பின் திருமணம் நடிகர் விக்கி கௌஷலுடன் நடக்க இருக்கிறது. தற்போது வெளிவந்துள்ள தகவல்களே ரசிகர்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்காக ஜெய்ப்பூரில் இவர்கள் தங்க இருக்கும் அறை மட்டும் ஒரு இரவுக்கு ரூ. 75 லட்சமாம், கத்ரீனாவுக்கு [...]