Day: December 3, 2021

விக்ரம் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்புவிக்ரம் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு

கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து விக்ரம் நடிக்க இருக்கும் சீயான் 61வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதையடுத்து, பா.ரஞ்சித் [...]

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கிய கல்வி அமைச்சுபாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கிய கல்வி அமைச்சு

சகல பாடசாலைகளுக்குமான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு புதிய அறிவுப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. இதற்கு அமைய அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் 2022 ஜனவரி 02 ஆம் [...]