தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிக்கு பணப்பரிசு

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

[16:18, 20/03/2022] +94 78 907 9579: கல்விக்கதிர் நிகழ்ச்சியில் இமைமீடியாவின் தெரிவில் யா/மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய தரம் 5மாணவி வ.சாத்வீகா 5000ரூபா பணப்பரிசினைப்பெற்றார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 159புள்ளிகளைப்பெற்றதிற்கா இமைமீடியாவினால் சிறப்பிக்கப்பட்டார்..

இந்நிகழ்வில் தென்னிந்தியதிருச்சபை போதகர் அருட்திரு துரைரட்ணம் கலந்து சிறப்பித்து மாணவிக்கு ஆசி வழங்கினார், அத்தோடு மாணவிக்கு இமை மீடியா பணிப்பாளர் அவர்களால் பணப்பரிசு வழங்கப்பட்டது.