Category: ஆரோக்கியம்

கூந்தலை காக்கும் வேப்பம் சீப்புகூந்தலை காக்கும் வேப்பம் சீப்பு

சிறிய மாற்றம் பெரிய வித்தியாசத்தை உருவாக்கும் என்று சொல்வார்கள். கூந்தல் பராமரிப்பு விஷயத்தில் சிறிய மாற்றத்தை செய்வதன் மூலம் ஆச்சரியத்தக்க பலன்களை அடையலாம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பளபளப்பான, அடர்த்தியான கூந்தலை பெற விரும்புகிறார்கள். வழக்கமாக பயன்படுத்தும் சீப்புக்கு பதிலாக வேப்ப [...]

உடலில் அதிகமாக கொழுப்பு சேரும்போதுஉடலில் அதிகமாக கொழுப்பு சேரும்போது

ரத்தக் கொழுப்பு உடலில் மிக அதிகமாக இருக்கும்போது, தோலில் ஜான்தோமா எனப்படும் கொழுப்புக் கட்டிகள் தோன்றலாம். சாதாரண ரத்தப் பரிசோதனையை செய்துகொள்வதன் மூலம், ரத்தக் கொழுப்பின் அளவை அறிந்துகொள்ளலாம். கொழுப்பில் 2 வகை உள்ளது. ஒன்று நல்லது, இன்னொன்று கெட்டது. உடலின் [...]

யுனானி வைத்திய முறையுனானி வைத்திய முறை

உடலுக்கு வரும் நோய்களை நிலம், காற்று, நீர், நெருப்பு என்ற நான்கு அடிப்படை அம்சங்களின் சமநிலையின்மையாகவும் பார்க்கிறது. இதுதான் யுனானியின் அடிப்படை. இந்திய பாரம்பரிய மருத்துவத்தின் ஒரு பகுதியாக யுனானி மருத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. முகலாயர் ஆட்சி காலத்தில்தான் [...]

சிவப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்சிவப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்

பழங்களின் நிறங்களை பொறுத்து அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மாறுபடும். அவற்றுள் சிவப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஐந்து பழங்கள் சாப்பிடுவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. பல்வேறு வண்ணங்களை கொண்ட பழங்களை உட்கொள்ள முயற்சிப்பது நல்லது. [...]

பேரீச்சம் பழத்தின் மகத்துவ குணங்கள்பேரீச்சம் பழத்தின் மகத்துவ குணங்கள்

‘வைட்டமின் ஏ’ சத்து, பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது. எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் சர்க்கரை சத்து நிறைந்தது பேரீச்சம்பழம். இதை உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. குடற்பகுதியில் இருந்து, [...]

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் பெண்களுக்கு இத்தனை நன்மைகளாதினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் பெண்களுக்கு இத்தனை நன்மைகளா

வாழைப்பழத்தில் பலவகை நன்மைகள் உண்டு. வாழைப்பழம் சாப்பிட்டு வருவது உங்க உடம்பிற்கு தேவையான ஆற்றலை கொடுக்கக் கூடியது. வாழைப்பழத்தில் பொட்டாசியம், விட்டமின் பி6, விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்கள் போன்ற சத்துக்கள் உள்ளது. இதேவேளை தினசரி வாழைப்பழங்களை [...]

சரியாகத் தூங்கா விட்டால் உடல் எடை அதிகரிக்கும்சரியாகத் தூங்கா விட்டால் உடல் எடை அதிகரிக்கும்

உடற்பயிற்சி தூக்கத்தை சீராக்க உதவும் என்பதால், நம் தூங்கும் முறையை சரி செய்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஆரம்பிக்கலாம். எடை குறைய உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பலர் முயற்சித்து கொண்டிருக்கையில், ஒழுங்கான தூக்கமும் வேண்டும் என புதிய ஆராய்ச்சி ஒன்று [...]

அதிக மருத்துவ குணங்களை கொண்ட கொத்தமல்லிஅதிக மருத்துவ குணங்களை கொண்ட கொத்தமல்லி

கொத்தமல்லி இலையில் பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இதில் வைட்டமின் சி, வைட்டமின் கே, ஆக்ஸிஜனேற்றிகள், ஃபோலேட், பீட்டா கரோட்டின் போன்றவை உள்ளன. கொத்தமல்லி இலைகளில் மிகக் குறைந்த கொழுப்பு உள்ளது, எனவே அவை எடை இழப்பிற்கும் பெரிதும் உதவுவதாக உணவியல் நிபுணர் [...]

சளி பிரச்சனைக்கு தீர்வு தரும் யோகாசனங்கள்சளி பிரச்சனைக்கு தீர்வு தரும் யோகாசனங்கள்

மழை, குளிர் காலங்களில் சளி, இருமல் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பானது. அதற்கு சில யோகாசனங்கள் கை கொடுக்கும். மருத்துவர் மற்றும் யோகா ஆசிரியர் ஆலோசனை பெற்று இவற்றை செய்வது அவசியம். அர்த்த மத்ஸ்யேந்திராசனம், சர்வாங்காசனம்மழை, குளிர் காலங்களில் சளி, இருமல் பிரச்சினைகள் [...]

சரும அழகை காக்கும் ஆட்டுப்பால்சரும அழகை காக்கும் ஆட்டுப்பால்

ஆட்டு பாலில் தயாரிக்கப்படும் சோப்பை பயன்படுத்தலாம். அல்லது ஆட்டு பாலுடன் சில பொருட்களை கலந்தும் உபயோகிக்கலாம். ஆட்டு பால் தரும் நன்மைகள் குறித்து பார்ப்போம். சரும பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் ஆட்டுப்பால் மூலம் தீர்வு காணலாம். ஆட்டு பாலில் தயாராகும் பொருட்கள் மற்றும் [...]

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானதாவெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானதா

அனைத்து தரப்பினரும் வெறும் வயிற்றில் மேற்கொள்ளும் பயிற்சிகள் சில உள்ளன. அவற்றுள் நடைப்பயிற்சி, ஜாக்கிங், எளிமையான ஏரோபிக் பயிற்சிகள், யோகா போன்றவை முக்கியமானவை. காலை வேளையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ‘இரவு முதல் மறுநாள் காலை [...]

சிறந்த மற்றும் மோசமான தூக்க நிலைகள்சிறந்த மற்றும் மோசமான தூக்க நிலைகள்

பல்வேறு வகையான தூக்க நிலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு தூக்க நிலையும் நன்மை, தீமைகளைக் கொண்டுள்ளது. எல்லோரும் ஒரே நிலையில் தூங்க முடியாது. நமது தோற்றம், உணர்வு மற்றும் செயல்பாடு ஆகியவற்றில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. ‘தூக்கம்’ என்ற வார்த்தை இப்போது [...]

சிறுநீரகத்தை பாழாக்கும் 5 உணவுகள் – தவிர்ப்பது மிகவும் முக்கியம்சிறுநீரகத்தை பாழாக்கும் 5 உணவுகள் – தவிர்ப்பது மிகவும் முக்கியம்

சில நேரங்களில் தவறான உணவுகள், மருந்துகள் மற்றும் சுற்றுச்சூழல் நச்சுகள் சிறுநீரகத்தை பாதிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, சிறுநீரக கற்கள் உருவாவதில் இருந்து, சிறுநீரக புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. நோயின் தீவிரத்தை அதிகரிப்பது சில [...]

மூளையை பயங்கரமாக பாதிக்கும் 5 உணவுகள்மூளையை பயங்கரமாக பாதிக்கும் 5 உணவுகள்

சில உணவுகளை அடிக்கடி உட்கொள்வது மூளைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இவற்றை உண்பதால் ஞாபக மறதி, மூளை வீக்கம் போன்றவை ஏற்படும். இவை அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற மனநோய்களின் ஆபத்தை அதிகரிப்பதோடு குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களையும் சேதப்படுத்தும். அதிக [...]

ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ள செவ்வாழைஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ள செவ்வாழை

பொதுவாக எல்லா இடங்களிலும் எளிதில் கிடைக்ககூடிய வாழைப்பழங்களில் எண்ணற்ற சத்துக்களை நிறைந்துள்ளது. வாழைப்பழத்தில் பல வகைகள் உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. அதிலும் மிக்கியமாக செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. பல நோய்களுக்கு [...]

உடல் எடையை அதிகரிக்கும்போது செய்யும் தவறுகள்உடல் எடையை அதிகரிக்கும்போது செய்யும் தவறுகள்

ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்றியும் கூட உடல் எடை அதிகரிக்கவில்லை என்றால் நீங்கள் தவறான வழிமுறைகளை பின்பற்றுவதாக அர்த்தம். உடல் எடையை குறைப்பதற்கு நிறைய பேர் கவனம் செலுத்துகிறார்கள். அதற்கு நேர் மாறாக உடல் எடையை [...]