Category: கல்வி

உடுப்பிட்டியைச்சேர்ந்த மாணவிக்கு “நாட்டிய வளர்மணி”பட்டம்உடுப்பிட்டியைச்சேர்ந்த மாணவிக்கு “நாட்டிய வளர்மணி”பட்டம்

லண்டன் கிர்வின் கல்லூரியால் உடுப்பிட்டியைச்சேர்ந்த சுதர்சன் கிஷானா “நாட்டிய வளர்மணி”என்றகௌரவிப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. சுதர்சன் கிஷானா நாட்டியச்சிறப்பின் சர்வதேச அங்கீகாரம் அண்மையில் கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது [...]

பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், முதல் தவணைக்கான மூன்றாம் கட்ட கற்றல் நடவடிக்கைகளுக்காக இன்று (20) ஆரம்பிக்கப்படவுள்ளன. முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, [...]

சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளுக்கு பூட்டுசீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளுக்கு பூட்டு

சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (20) மூடுவதற்கு வடமேல் மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளார். நாளைய வானிலைக்கு ஏற்ப எதிர்வரும் நாட்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வடமேல் மாகாண பிரதம [...]

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்ட பாடசாலைகள் இன்று (24) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்படி, இந்த வருடத்தின் பாடசாலை முதல் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் [...]

2,500 ஆங்கில மொழி மூல ஆசிரியர்களுக்கு வெற்றிடம்2,500 ஆங்கில மொழி மூல ஆசிரியர்களுக்கு வெற்றிடம்

ஆங்கில மொழிக்கல்வி மூலம் கற்பிக்கும் 2,500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ‘அனைவருக்கும் ஆங்கிலம்’ திட்டத்தின் கீழ் இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. தற்போது ஆங்கில மொழி மூலமாக க.பொ.த சாதாரண பாடங்களை கற்பிக்க அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்களின் [...]

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறைபாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை 25ம் திகதி விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் டப்யு.எம்.எம்.மடகபொல உறுதிபடுத்தியுள்ளார். ஹட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெரு விழாவை முன்னிட்டே இவ் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக [...]

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்புபாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு

ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். வெப்பமான வானிலையையும் பொருட்படுத்தாமல் பல பாடசாலைகள் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக [...]

தவணை பரீட்சைகள் இடைநிறுத்தம்தவணை பரீட்சைகள் இடைநிறுத்தம்

மேல் மாகாண அரசாங்க பாடசாலைகளின் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் நடைபெறவிருந்த கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களின் வினாத்தாள்களும் கசிந்துள்ளமை இதற்குக் காரணமாகும். சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக [...]

சமூக வலைத்தளங்களில் வெளியான பரீட்சை வினாத்தாள்சமூக வலைத்தளங்களில் வெளியான பரீட்சை வினாத்தாள்

மேல் மாகாண கல்வித் திணைக்களத்தால் இன்று (01) நடத்த திட்டமிடப்பட்டிருந்த பாடசாலை ஆண்டு இறுதி தவணைப் பரீட்சையின் சில வினாத்தாள்கள் நேற்று (29) இரவு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில், இன்று (01) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் [...]

வடக்கில் 16 பாடசாலைகளுக்கு பூட்டுவடக்கில் 16 பாடசாலைகளுக்கு பூட்டு

மழையுடனான வானிலை காரணமாக வட மாகாணத்திலுள்ள 16 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் 8 பாடசாலைகளும் வவுனியாவில் ஒரு பாடசாலையும் முல்லைத்தீவில் 7 பாடசாலைகளும் இவ்வாறு மூடப்பட்டுள்ளன என வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வானிலை சீரடைந்ததன் பின்னர் பாடசாலைகள் [...]

வட மாகாணத்தின் 29 பாடசாலைகளுக்கு விடுமுறைவட மாகாணத்தின் 29 பாடசாலைகளுக்கு விடுமுறை

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 3 ஆயிரத்து 200 குடும்பங்ளைச் சேர்ந்த 10ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 29 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட [...]

சாதனைக்கு மேல் சாதனை படைத்த வேம்படி மகளிர் கல்லூரிசாதனைக்கு மேல் சாதனை படைத்த வேம்படி மகளிர் கல்லூரி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர கல்லூரியின் 115 மாணவிகள் 9 ஏ சித்தியை பெற்றுள்ளனர். 8 ஏ சித்தியை 59 பேரும், 7 ஏ சித்தியை 22 பேரும் பெற்றுள்ளனர். [...]

யாழில் சாதாரண தரப் பரீட்சையில் சாதனை படைத்துள்ள மாணவியாழில் சாதாரண தரப் பரீட்சையில் சாதனை படைத்துள்ள மாணவி

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. 2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் யாழ் மாவட்டம் யா ஆழியவளை சி.சி.த.க. [...]

8A, சித்திகளைப் பெற்றுள்ள கிளிநொச்சி மாணவி பிரவீனா8A, சித்திகளைப் பெற்றுள்ள கிளிநொச்சி மாணவி பிரவீனா

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. 2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கிளிநொச்சி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவி [...]

வெளியானது O/L பரீட்சை பெறுபேறுகள்வெளியானது O/L பரீட்சை பெறுபேறுகள்

2022 (2023) – கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு [...]

O/L பரீட்சை பெறுபேறுகள் குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்புO/L பரீட்சை பெறுபேறுகள் குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

இரண்டு மூன்று நாட்களுக்குள் 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். [...]