Category: சினிமா

Cinema News

இறைவன் – சினிமா விமர்சனம்இறைவன் – சினிமா விமர்சனம்

கண்டிப்பான போலீஸ் அதிகாரி ஜெயம் ரவி. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் பொறுமை இல்லாமல் அவரே சுட்டுத் தள்ளுகிறார். இதனால் சக காவல் அதிகாரிகள் மத்தியில் நிதானம் இல்லாதவர், முன் கோபக்காரர் என்ற அடையாளத்துடன் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் [...]

மாரிமுத்து இடத்துல யார் தெரியுமா?மாரிமுத்து இடத்துல யார் தெரியுமா?

எதிர்நீச்சல் சீரியலில் மறைந்த நடிகர் மாரிமுத்துவின் ஆதி குணசேகரன் பாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகரை சீரியல்குழு தேர்வு செய்துவிட்டதாக தெரிகிறது. ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் சின்னத்திரையிலும் ஹிட் அடித்த நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு குடும்பத்தினர் [...]

திரைக்கு வரும் பெரிய பட்ஜெட் படங்கள்திரைக்கு வரும் பெரிய பட்ஜெட் படங்கள்

சில வருடங்களுக்கு முன்பு வரை பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பெரிய பட்ஜெட் படங்கள் தவறாமல் வரும். இப்போது பெரிய நடிகர்கள் படம் எப்போது வெளியாகிறதோ, அப்போதுதான் பண்டிகை என்ற நிலைமை உருவாகியுள்ளது. அதை ரசிகர்களும் ஏற்றுக்கொண்டு தங்கள் அபிமான [...]

ஹாரிபாட்டர் பட நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார்ஹாரிபாட்டர் பட நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார்

ஐரிஸ் நடிகரான மைக்கேல் கேம்பன் (82), 8 பாகங்களைக் கொண்ட ஹாரிபாட்டர் படத்தில் முதல் 6 பாகங்களில் ப்ரொபசர் ஆல்பஸ்டம் பில்டோர் (Professor Albus Dumbledore) என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவர். மேலும் தி ஓமன், தி [...]

மீண்டும் நடிக்க வந்த ‘பூவே உனக்காக’ சங்கீதாமீண்டும் நடிக்க வந்த ‘பூவே உனக்காக’ சங்கீதா

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகி ஆனவர் சங்கீதா. இவர் விஜய் ஜோடியாக ‘பூவே உனக்காக’ படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படம் வெற்றி பெற்றது. இதயவாசல், தாலாட்டு, கேப்டன் மகள், சீதனம், அம்மன் கோவில் வாசலிலே, நம்ம ஊரு ராஜா [...]

ஆயிரம் கோடி வசூலை கடந்த ஜவான் திரைப்படம்ஆயிரம் கோடி வசூலை கடந்த ஜவான் திரைப்படம்

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் உலக அளவில் ஆயிரம் கோடி வசூலை கடந்துள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’. பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தில் நயன்தாரா, விஜய் [...]

கமலிடம் திட்டு வாங்கிய ரஜினி – எதற்கு தெரியுமாகமலிடம் திட்டு வாங்கிய ரஜினி – எதற்கு தெரியுமா

சூப்பர்ஸ்டார் ரஜினி மிகப்பெரிய உச்சத்தில் இருக்க அவர் இதுவரை கொடுத்த பிரம்மாண்ட ஹிட் படங்கள் தான் காரணம். பல்வேறு காலகட்டங்களில் பல முக்கிய இயக்குனர்களுடன் அவர் கூட்டணி சேர்ந்து ஹிட் கொடுத்து இருக்கிறார். அப்படி கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் பல படங்களில் [...]

கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி – இதுதான் காரணமாகீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி – இதுதான் காரணமா

தமிழில் “லாபம்” என்னும் திரைப்படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்த நேரத்தில், தனக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான நடிப்பு திறமையால் மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பெற்றவர்தான் நடிகர் [...]

யாழில் சந்தோஸ் நாராயணன் நடாத்தவுள்ள இசை நிகழ்ச்சியாழில் சந்தோஸ் நாராயணன் நடாத்தவுள்ள இசை நிகழ்ச்சி

பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (24) மாலை ஊடக சந்திப்பொன்றை நடத்தி யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ள இசை நிகழ்ச்சி தொடர்பாகவும் இலங்கையில் மேற்கொள்ளவுள்ள தனது செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், [...]

ஆட்டோவில் பயணித்த கீர்த்தி சுரேஷ் – வைரலான காணொளிஆட்டோவில் பயணித்த கீர்த்தி சுரேஷ் – வைரலான காணொளி

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் கீர்த்தி சுரேஷ், வருண் தவான் ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இது வருண் தவானின் 18-வது படமாகும். காளிஸ் இயக்குகிறார்.இந்த படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக இருக்கும் குஷியில் கீர்த்தி [...]

யாழ்ப்பாணம் வருகை தந்த சந்தோஸ் நாராயணன்யாழ்ப்பாணம் வருகை தந்த சந்தோஸ் நாராயணன்

இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் முதல் முறையாக இன்று (24) யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார். யாழ். வருகை தந்த சந்தோஸ் நாராயணனை ஈழத்தின் புகழ்பெற்ற உலக புகழ் நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன் வரவேற்றார். அதன் பின்னர் சந்தோஸ் நாராயணன் [...]

சுருதியை நெருங்கிய மர்ம நபர் – அடுத்து நடந்தது என்னசுருதியை நெருங்கிய மர்ம நபர் – அடுத்து நடந்தது என்ன

நடிகை சுருதிஹாசனை சில தினங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்தில் மர்ம நபர் பின்தொடர்ந்ததும், அவரை பார்த்து சுருதிஹாசன் கடுப்பாகி சத்தம் போட்டதும் பரபரப்பானது. தற்போது ரசிகர் ஒருவர் வலைத்தளத்தில் சுருதிஹாசனிடம் மும்பை விமான நிலையத்தில் சந்தித்த கசப்பான அனுபவம் பற்றி [...]

திரிஷாவுக்கு மலையாள தயாரிப்பாளருடன் திருமணம்திரிஷாவுக்கு மலையாள தயாரிப்பாளருடன் திருமணம்

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் அதிக படங்களில் நடித்து 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷாவுக்கு, தற்போது 40 வயதாகும் நிலையிலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. ஏற்கனவே அவருக்கு நிச்சயமான திருமணம் ரத்தாகி விட்டது. தொடர்ந்து படங்களில் [...]

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வந்த ஆண்ட்ரியாயாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வந்த ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான ஆண்ட்ரியா இன்றையதினம் யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய தமிழ் சினிமாவின் பிரபலங்கள் கடந்த சில மாதங்களாக இலங்கைக்கு விஜயம் செய்து வருகின்றனர். குறிப்பாக பிரபுதேவா, சினேகா, ஜனனி, கலாமாஸ்டர், றச்சிதா [...]

மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் சூரிமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் சூரி

நகைச்சுவை நடிகர்கள் பலர் கதாநாயகனாகி உள்ளனர். அந்த வரிசையில் சூரியும் வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை’ படம் மூலம் நாயகனானார். இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இதன் இரண்டாம் பாகமும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் இன்னொரு படத்திலும் சூரி [...]