Category: சினிமா

Cinema News

ப்ளூ சட்டை மாறன் படத்திற்கு எதிர்ப்புப்ளூ சட்டை மாறன் படத்திற்கு எதிர்ப்பு

திரைப்படங்களை விமர்சனம் செய்து பாப்புலர் ஆனவர் ப்ளூ சட்டை மாறன். அவர் விமர்சனம் செய்து படங்களில் வசூலை எல்லாம் கெடுக்கிறார் என சினிமா துறையினர் அதிகம் கோபத்தில் இருக்கின்றனர். இவ்வளவு பேசும் அவர் ஒரு படம் எடுத்து காட்டட்டும் என ஒப்பனாகவே [...]

நடிகையின் திருமணத்தை ஒளிபரப்ப 100 கோடிநடிகையின் திருமணத்தை ஒளிபரப்ப 100 கோடி

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரீனா கைப்பின் திருமணம் நடிகர் விக்கி கௌஷலுடன் நடக்க இருக்கிறது. தற்போது வெளிவந்துள்ள தகவல்களே ரசிகர்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்காக ஜெய்ப்பூரில் இவர்கள் தங்க இருக்கும் அறை மட்டும் ஒரு இரவுக்கு ரூ. 75 லட்சமாம், கத்ரீனாவுக்கு [...]

துப்பறிவாளன் 2 படத்தின் முக்கிய அறிவிப்புதுப்பறிவாளன் 2 படத்தின் முக்கிய அறிவிப்பு

முன்னணி நடிகர் விஷால் நடித்து இயக்க இருக்கும் துப்பறிவாளன் 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விஷால் ஏற்கனவே பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி செல்லமே படம் மூலம் கதாநாயகன் ஆனார். அந்த படத்தின் வெற்றியால் நடிப்பில் [...]

மீண்டும் நடிக்க தயாராகும் விஜய்காந்த்மீண்டும் நடிக்க தயாராகும் விஜய்காந்த்

நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார். இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் [...]

100 கோடியை நெருங்கும் மாநாடு வசூல்100 கோடியை நெருங்கும் மாநாடு வசூல்

நடிகர் சிம்பு மற்றும் SJ சூர்யா நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு. இப்படம் வெளியானது முதல் மிக சிறந்த விமர்சங்களை பெற்று தமிழகம் முழுவதிலும் பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருவதாக கூறப்படுகிறது. சிம்புவின் [...]

பிரபல நடிகரின் தம்பியுடன் நடிக்கும் சஞ்சிதா ஷெட்டிபிரபல நடிகரின் தம்பியுடன் நடிக்கும் சஞ்சிதா ஷெட்டி

சூது கவ்வும், பிட்சா 2, ரம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை சஞ்சிதா ஷெட்டி, பிரபல நடிகரின் தம்பியுடன் நடிக்க இருக்கிறார். இயக்குநர் அமீர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். அவரது நடிப்பில் நாற்காலி, [...]

நடிகர் சரத் சந்திரசிறி காலமானார்நடிகர் சரத் சந்திரசிறி காலமானார்

நடிகர் சரத் சந்திரசிறி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். மூளையில் ஏற்பட்ட உள்ளக இரத்தக் கசிவு காரணமாக கடந்த சில வாரங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். 1964 ஆம் ஆண்டு [...]

விக்ரம் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்புவிக்ரம் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு

கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து விக்ரம் நடிக்க இருக்கும் சீயான் 61வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதையடுத்து, பா.ரஞ்சித் [...]