Category: கல்வி

பரீட்சைகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்பரீட்சைகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்

இவ்வருடம் இடம்பெறவுள்ள பரீட்சைகள் தொடர்பான விசேட அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி, இவ்வருடம் நடைபெறவுள்ள கல்விபொதுதராதர உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் கல்விபொதுதராதர சாதாரண தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி.பெரேரா [...]

பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

கடந்த 2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான பரிசோதகர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி மூலமான விண்ணப்பங்களை கோருவதற்கான நடவடிக்கை முன்னெடுத்திருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளமான doenets.lk யில் பிரவேசித்து அல்லது doe [...]

உயர்தர பரீட்சையில் புதிய பாடம்உயர்தர பரீட்சையில் புதிய பாடம்

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு கொரிய மொழி பாடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொரிய குடியரசின் பிரதிப் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சருக்கு இடையில் சியோல் நகரில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் [...]

சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கான சுற்றறிக்கை வெளியானதுசம்பள முரண்பாட்டை நீக்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச சேவைகள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் [...]

திங்கள் முதல் வழமைக்கு திரும்பும் பாடசாலைகள்திங்கள் முதல் வழமைக்கு திரும்பும் பாடசாலைகள்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கையை வழமை போன்று முன்னெடுக்க கல்வி அமைச்சுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார். தற்போது பாடசாலைக்கு பகுதியவிலேயே மாணவர்கள் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பல நாட்களுக்கு பின்னர் பாடசாலைகள் வழமை [...]

C யில் இருந்து A யாக மாறிய உயர்தர பெறுபேறுC யில் இருந்து A யாக மாறிய உயர்தர பெறுபேறு

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் அண்மையில் வௌியாகியிருந்தன. இப்பெறுபேறின் அடிப்படையில் கண்டி மாணவன் ஒருவனின் பெறுபேறு C யில் இருந்து A யாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உயர்தரப் பரீட்சைக்கு [...]

விடுபட்ட பாடங்களைப் பூர்த்தி செய்யத் திட்டம்விடுபட்ட பாடங்களைப் பூர்த்தி செய்யத் திட்டம்

மாணவர்கள் புதிய வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள போதிலும், கடந்த தரங்களில் விடுபட்ட பாடங்களையும் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வித்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளாா். [...]

தனியார் வகுப்புக்களை நடாத்த அனுமதி – புதிய சுகாதார வழகாட்டிதனியார் வகுப்புக்களை நடாத்த அனுமதி – புதிய சுகாதார வழகாட்டி

இன்று தொடக்கம் எதிர்வரும் 31ம் திகதிவரை அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழகாட்டி வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தொிவித்திருக்கின்றார். இதற்கமைய தரம் 5ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 50 வீதமான மாணவர் கொள்ளளவுடன் தனியார் வகுப்புக்களை நடாத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக [...]

உயர்தர மீள் திருத்தப் பெறுபேறுகள் வௌியீடுஉயர்தர மீள் திருத்தப் பெறுபேறுகள் வௌியீடு

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. நேற்று (29) இரவு குறித்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் கணக்கெடுப்புக்காக 48,810 மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. அதன்படி, பரீட்சைகள் திணைக்களத்தின் [...]

பல்கலைகழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புபல்கலைகழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களை மீண்டும் விரிவுரைக்கு அழைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று முதல் 50% கொள்ளளவுடன் மாணவர்களை விரிவுரைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் கோவிட் தொற்று [...]

அதிபர்- ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்திஅதிபர்- ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி சம்பள உயர்வுக்கான நடவடிக்கைகள் சம்பளம் மற்றும் ஊதிய ஆணைக்குழு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. [...]

பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறைபாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை

அரச மற்றும் அரசாங்கம் அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன் முடிவடைகிறது. புதிய பாடசாலை தவணை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள போதிலும் மாணவர்களுக்கு அவசியமான [...]

கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த தமிழ் பல்கலைக்கழக மாணவி புதிய சாதனைகிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த தமிழ் பல்கலைக்கழக மாணவி புதிய சாதனை

கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த தமிழ் மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார். அக்கரைப்பற்றை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா என்ற மாணவியே 13 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழக [...]

A/L பரீட்சைக்கான நேர அட்டவணை வௌியானதுA/L பரீட்சைக்கான நேர அட்டவணை வௌியானது

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2021 (2022) க்கான நேர அட்டவணையை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. நேர அட்டவணை பின்வருமாறு: [...]

யாழிற்கு பெருமை சேர்த்த ஆசிரியர் – உலகின் தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான விருது – 2021யாழிற்கு பெருமை சேர்த்த ஆசிரியர் – உலகின் தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான விருது – 2021

2021 ம் ஆண்டிற்கான தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான BIC Cristal Pen விருதினை யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு.இ.இரமணன் பெற்றுக் கொண்டுள்ளார். விசேடமாக கொவிட் -19 இடர் காலத்தில் தலை சிறந்த அர்ப்பணிப்புடன் எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி [...]

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கிய கல்வி அமைச்சுபாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கிய கல்வி அமைச்சு

சகல பாடசாலைகளுக்குமான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு புதிய அறிவுப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. இதற்கு அமைய அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் 2022 ஜனவரி 02 ஆம் [...]