உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பில் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Post

யாழில் வன்முறை கும்பல் அட்டூழியம் – இரு சகோதரர்கள் படுகாயம்
யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் நேற்றையதினம் வீடொன்றில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை [...]

காட்டு யானை தாக்கி 16 வயது மாணவி உயிரிழப்பு
ஹசலக்க, கங்கேயாய, பஹே எல பகுதியில் மாணவி ஒருவர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு [...]

நாளைய மின்வெட்டு விபரம்
நாளைய தினம் (23) நாட்டில் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப் [...]