வீண் பழி சுமத்திய மனைவி – ஆணுறுப்பைக் அறுத்துக்கொண்ட கணவன்

பொல்பித்திகமவில் மனைவி தன்மீது வீண் பழி சுமத்தினார் என்பதற்காக அவரது கணவன் தனது ஆணுறுப்பைக் அறுத்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொல்பித்திகம பொலிஸ் பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறான முடிவை எடுத்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை (26-11-2022) மாலை வெளியே சென்று மீண்டும் வீட்டுக்குத் திரும்பியபோது அவரது மனைவி வழிதவறிய நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி கணவர் மீது குற்றம் சுமத்தியபோது அவர் வீண் பழி சுமத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.
பின்னர் அவர் தனது ஆணுறுப்பை வெட்டியுள்ளார்.
இந்த நிலையில், வெட்டுக்காயங்களுடன் பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related Post

பேருந்தின் சில்லில் சிக்கி தாயும் மகனும் பலி
குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் கொகரெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் [...]

தினமும் 200 ரூபாய் லஞ்சம் வாங்கிய பேருந்து நிலைய பொறுப்பதிகாரி கைது
தினமும் 200 ரூபாய்க்கு கைநீட்டிவந்த பேருந்து நிலைய பொறுப்பதிகாரி லஞ்ச ஊழல் தடுப்பு [...]

இலங்கையில் இளைஞர்களுக்காக புதிய கட்சி
இலங்கையில் எதிர்க்கட்சியின் எம்.பிக்கள் மற்றும் சில சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து புதிய அரசியல் [...]