நாளை நள்ளிரவு முதல் பால்மாவின் விலை மீண்டும் உயர்வு

நாடு முழுவதும் நாளை நள்ளிரவு தொடக்கம் உள்ளூர் தயாரிப்பு பால்மாவின் விலை அதிகரிக்கப்படுகின்றது.

இதன்படி, 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை 850 ரூபாயில் 950 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு கிலோ பால் மா பக்கெட்டின் புதிய விலை 2350 ரூபாவாகும். அத்துடன், கொழுப்பு இல்லாத பால் மா பக்கெட் ஒன்றின் விலை 840 ரூபாவில் இருந்து

1050 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

CALL NOW