Day: January 25, 2025

மதுபான பாவனை – 20,000 உயிரிழப்புகள் பதிவுமதுபான பாவனை – 20,000 உயிரிழப்புகள் பதிவு

மதுபான பாவனை மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் காரணமாக நாட்டில் வருடாந்தம் 20 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அதன் உறுப்பினர் அநுலா விஜேசுந்தர இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறைந்த விலையில் [...]

மெகா அதிர்ஷ்டம் – பெரும் தொகையை இழந்த குடும்பஸ்தர்மெகா அதிர்ஷ்டம் – பெரும் தொகையை இழந்த குடும்பஸ்தர்

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தரிடம் இணையவழியைப் பயன்படுத்தி வங்கியிலிருந்து இரண்டு லட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 36 குடும்பஸ்தரே இவ்வாறு மோசடிக்கு உள்ளானவராவார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்த [...]

யாழில் 25 ஆண்டுகளின் பின் சாதனை படைத்த பாடசாலையாழில் 25 ஆண்டுகளின் பின் சாதனை படைத்த பாடசாலை

யாழ்ப்பாணம் வட்டு தெற்கு பகுதியில் அமைந்துள்ள யா/கார்த்திகேயன் வித்தியாசாலையானது 25 ஆண்டுகளின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை புரிந்துள்ளது. வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் அந்த பாடசாலையில் கல்வி பயிலும் யசோதரன் கன்சிகா என்ற மாணவி 151 புள்ளிகளை பெற்று [...]

யாழ் பல்கலை மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்யாழ் பல்கலை மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்து மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக முன்றலில் நேற்றைய தினம் (24) முதல் மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் [...]

மன்னார் துப்பாக்கிச் சூடு – வெளியான அதிர்ச்சி தகவல்மன்னார் துப்பாக்கிச் சூடு – வெளியான அதிர்ச்சி தகவல்

மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தின் முன் [...]