USA விஞ்ஞான கல்வி நிறுவன விஞ்ஞான பரீட்சை போட்டிUSA விஞ்ஞான கல்வி நிறுவன விஞ்ஞான பரீட்சை போட்டி
மாதாந்தம் தரம்6,7.8.9.10,11மாணவர்களுக்கான போட்டிப்பரீட்சை இடம்பெற்றுவரும் வேளை இம்மாதம் அதிக புள்ளிகள் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளார்கள் அத்துடன் அதிகபுள்ளிகள் பெற்ற ஐந்து மாணவர்களின் பெயர்கள் தளத்தில் புள்ளிகளோடு பதிவு செய்யப்படும். இக்கல்விநிறுவனம்,தொடர்ச்சியாக பரீட்சைகளை நடாத்துவதுடன் செய்முறை சார்ந்த வகுப்புக்களையும் நடாத்துவது குறிப்பிடத்தக்க உடுப்பிட்டி சயன்ஸ் [...]