Day: December 17, 2023

இந்தியாவில் புதிய சாதனையை படைத்த யாழ் சிறுமி கில்மிஷாஇந்தியாவில் புதிய சாதனையை படைத்த யாழ் சிறுமி கில்மிஷா

இந்தியாவில் இதுவரை பல நிகழ்ச்சிகளில் ஈழத் தமிழர் கலந்துகொண்டனர். ஆனால் ஒருமுறைகூட பரிசை வென்றதில்லை அதற்கு பல காரணங்களை கூறினார்கள். இருப்பினும், இந்த முறை அதையெல்லாம் உடைத்து பரிசை வென்றிருக்கிறார் யாழ்ப்பாண சிறுமி கில்மிஷா. இதேவேளை, பரிசு பெற்ற பலர் இன்னமும் [...]

நாடளாவிய ரீதியில் நாளை வேலை நிறுத்தம்நாடளாவிய ரீதியில் நாளை வேலை நிறுத்தம்

நாடளாவிய ரீதியில் வனஜீவராசிகள் அதிகாரிகள் நாளை (18) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். அகில இலங்கை ஒன்றிணைந்த வனஜீவராசிகள் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரபாஷ் கருணாதிலக இதனைத் தெரிவித்தார். வனவிலங்கு அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை [...]

மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் – மஹிந்த ராஜபக்ஷ உறுதிமீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் – மஹிந்த ராஜபக்ஷ உறுதி

அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப வலுவான அரசாங்கத்தை அமைப்போம் என மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நேற்று உறுதியளித்துள்ளது. கட்சியின் இரண்டாவது தேசிய மாநாடு நேற்று பிற்பகல் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிலையில் [...]

யாழில் டெங்கு, சுவாச தொற்று மற்றும் உண்ணிக் காய்ச்சல் பரவலும் தீவிரம்யாழில் டெங்கு, சுவாச தொற்று மற்றும் உண்ணிக் காய்ச்சல் பரவலும் தீவிரம்

தற்போதைய காலப்பகுதியில் டெங்கு நோய்க்கு மேலதிகமாக வேறு நோய்களும் பரவுகிறது என தெரிவித்த பொது வைத்திய நிபுணர் எஸ்.சிவன்சுதன், காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் மருத்துவ ஆலோசனையை பெற்று என்ன வகையான தொற்று என்பதை கண்டறிந்து சிகிச்சையை பெற வேண்டும் என்றார். யாழ்ப்பாண [...]

யாழில் இடம்பெறவிருந்த இசை நிகழ்ச்சி இடைநிறுத்தம்யாழில் இடம்பெறவிருந்த இசை நிகழ்ச்சி இடைநிறுத்தம்

யாழ் – முற்றவெளியில் இடம்பெறவிருந்த இசை நிகழ்ச்சி நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது. யாழ் – முற்றவெளி அரங்கில் நொதேண் யுனியின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி (21.12.2023) ஆம் திகதி [...]

கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை – கனமழைக்கு வாய்ப்புகீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை – கனமழைக்கு வாய்ப்பு

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை காரணமாக, மழை நிலைமை மேலும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல [...]