Day: October 28, 2023

62 ஆண்டு விழாவை முன்னிட்டு மோட்டார் பவனி62 ஆண்டு விழாவை முன்னிட்டு மோட்டார் பவனி

மாவிட்டபுரம் தெற்கு தெல்லிப்பளை வள்ளுவர் சனசமூக நிலையத்தின் தலைவர் அஜித் குமார் தலைமையில் இன்று மோட்டார் பவனி ஒன்று சனசமூக நிலையத்திலிருந்து கொல்லம்கலட்டி அம்பனை வீதியால் சென்று மீண்டும் நிலையத்தை அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. குறித்த பவணியில் அந்த கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள் [...]

யாழில் சிறுவனுக்கு மது அருந்தக் கொடுத்த இளைஞன்யாழில் சிறுவனுக்கு மது அருந்தக் கொடுத்த இளைஞன்

யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் 10 வயது சிறுவனுக்கு மதுபானம் அருந்த கொடுத்த குற்றச்சாட்டில், நேற்றைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டி சாரதியான இளைஞன் ,தனது முச்சக்கர வண்டியினுள் வைத்து சிறுவனுக்கு மது அருந்த கொடுத்துள்ளார். அதனை அறிந்த [...]

இயக்குனருடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ் – வைரல் வீடியோஇயக்குனருடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ் – வைரல் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்திற்கு பின் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்தும் வருகிறார். இதற்கிடையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை [...]

திருமண நிகழ்வில் கலந்துகொண்ட யுவதி திடீர் மரணம்திருமண நிகழ்வில் கலந்துகொண்ட யுவதி திடீர் மரணம்

புத்தளத்தில் தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட இளம் யுவதியொருவர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் நேற்று (27) அதிகாலை உயிரிழந்துள்ளார். ஆனமடுவ, தசநாயக்க புரத்தைச் சேர்ந்த அயோத்திய தேசானி (வயது 20) யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். [...]

இரண்டு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்துஇரண்டு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து

இன்று (28) காலை 7.30 மணியளவில் பாணந்துறை நகருக்கு அருகில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ள நிலையில், தீயினால் பாரியளவில் விளையாட்டுப் பொருட்கள் எரிந்து [...]

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இடையே கைகலப்பு – 7 பேர் கைதுகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இடையே கைகலப்பு – 7 பேர் கைது

வவுனியாவில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மாரிடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் 7 பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் நேற்று (27) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் [...]

யாழ். நகரில் புழுவுடன் சாப்பாடு – இரு உணவகங்களுக்கு சீல்யாழ். நகரில் புழுவுடன் சாப்பாடு – இரு உணவகங்களுக்கு சீல்

யாழ்.ஆரியகுளம் சந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவரிற்கு புழுவுடன் உணவு வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து குறித்த பொதுமகன் யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரிற்கு அறிவித்ததை தொடர்ந்து, நேற்றுமுன்தினம் 26.10.2023 இரண்டாவது தடவையாக யாழ்.நகர பொது சுகாதார பரிசோதகர் [...]

100 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி100 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் [...]

ஜோ பைடன் விடுத்த எச்சரிக்கை – சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்ஜோ பைடன் விடுத்த எச்சரிக்கை – சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்

ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா தனது துருப்புகளை நிறுத்தியுள்ள நிலையில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய படைக்குழு அமெரிக்க துருப்புகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 17 ஆம் திகதி ஆயுத குழுவின் தாக்குதலின்போது அமெரிக்காவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் [...]