
முட்டை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்முட்டை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்
முட்டை ஒரு சூப்பர் புட் என்றால் மிகையில்லை. உடலுக்கு தேவையான புரதம் அதில் கிடைக்கிறது. தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது. அதில் இருக்கும் புரதம், சோடியம், செலினியம், கால்சியம், போலேட் போன்ற [...]