Day: March 26, 2023

இனவழிப்புகளை தொடர்ந்து சமய அழிப்புகள் மிக வேதனை தருகிறது – ஜெ.மயூரக்குருக்கள்இனவழிப்புகளை தொடர்ந்து சமய அழிப்புகள் மிக வேதனை தருகிறது – ஜெ.மயூரக்குருக்கள்

இனவழிப்புகளை தொடர்ந்து சமய அழிப்புகள் தொடர்கின்ற செயல் மிக வேதனை தருகிறது என சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (26.03) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் [...]

யாழில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 மாத குழந்தை உயிரிழப்புயாழில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 மாத குழந்தை உயிரிழப்பு

நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. யாழ்.பண்ணாகத்தை சேர்ந்த 7 மாத குழந்தை நேற்றுமுன்தினம் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு மாற்ற்ட்ட நிலையில் நேற்று குழந்தை உயிரிழந்துள்ளது. இறப்பு விசாரணையினை தெல்லிப்பழை மரண [...]

நாளை முதல் பால் தேநீரின் விலை குறைப்புநாளை முதல் பால் தேநீரின் விலை குறைப்பு

ஒரு கோப்பை பால் தேநீரின் விலை நாளை (27) முதல் 90 ரூபாவாக குறைக்கப்படுவதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், பால் மாவின் விலை குறைவடைந்துள்ளதை [...]

மன்னார் நானாட்டான் பிரிவில் இலவச அரிசி பொதி வழங்கி வைப்புமன்னார் நானாட்டான் பிரிவில் இலவச அரிசி பொதி வழங்கி வைப்பு

2022/23 பெரும்போகத்தில் ‘அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பு அகற்றல்’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவசமாக அரிசி வழங்கும் நிகழ்ச்சி திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தின் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சி [...]

மட்டக்களப்பில் சடலமாக மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத பெண்மட்டக்களப்பில் சடலமாக மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத பெண்

மட்டக்களப்பு காந்திபூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் பெண் ஒருவர் சடலமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (26.03.2023) மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வாவியில் பெண் ஒருவர் சடலமாக நீரில் மிதப்பதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு [...]

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்தில் காட்டுமிராண்டிகள் அட்டகாசம்வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்தில் காட்டுமிராண்டிகள் அட்டகாசம்

வவுனியா வடக்கு ஒலுமடு வெட்டுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் அனைத்தும் உடைத்து எறியப்பட்டுள்ளது. மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கமும் அகற்றப்பட்டுப் புதருக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது. [...]

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசிகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி

29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நாளை (27) ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி, விவசாயிகளிடம் இருந்து வாங்கும் நெல்லை அரிசியாக மாற்றி, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசு வழங்க உள்ளது. ஒரு [...]

சர்க்கரை நோயாளிகள் கொய்யாப்பழம் சாப்பிடலாமா?சர்க்கரை நோயாளிகள் கொய்யாப்பழம் சாப்பிடலாமா?

நீரிழிவு நோயாளிகள் கொய்யாப்பழம் சாப்பிடலாமா என்றால் கண்டிப்பாக சாப்பிடலாம். ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் பெர்ரி போன்ற பழங்களின் ஆரோக்கிய நன்மைகள் ஆராயப்பட்ட அளவிற்கு கொய்யாவின் ஆரோக்கிய நன்மைகள் ஆராயப்படவில்லை. கொய்யா ஒரு அழற்சி எதிர்ப்பு பழமாகும். இதில் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் [...]

யாழ் மாநகரசபை ஆணையாளர் பெண் ஒருவருடன் தகாத வார்த்தை பிரயோகம்யாழ் மாநகரசபை ஆணையாளர் பெண் ஒருவருடன் தகாத வார்த்தை பிரயோகம்

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகஸ்த்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.மாநகர ஆணையாளர் ஜெயசீலன் அரச உத்தியோகத்தரான யாழ்.பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஒருவரின் மகளுடன் [...]

கச்சதீவில் ரகசிய புத்தர் – இந்தியாவில் வெடித்தது சர்ச்சைகச்சதீவில் ரகசிய புத்தர் – இந்தியாவில் வெடித்தது சர்ச்சை

இலங்கை கடற்படையால் கச்சதீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற இந்திய அரசு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது : “இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சதீவில் மிகப்பெரிய புத்தர் [...]

இடியுடன் கூடிய மழை – பலத்த காற்றும் வீசக்கூடும்இடியுடன் கூடிய மழை – பலத்த காற்றும் வீசக்கூடும்

மேல், சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் [...]