வவுனியாவில் கன மழை காரணமாக 5 வீடுகள் பாதிப்புவவுனியாவில் கன மழை காரணமாக 5 வீடுகள் பாதிப்பு
வவுனியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 5 வீடுகளுக்கும் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், தாழ் நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வவுனியாவில் இன்று (19.12) அதிகாலை முதல் மழை பெய்து வருகின்றது. மழை காரணமாக குளங்களின் [...]