Day: November 15, 2022

பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து ஐவர் தப்பியோட்டம் – தீவிர தேடுதல்பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து ஐவர் தப்பியோட்டம் – தீவிர தேடுதல்

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து ஐவர் தப்பியோடியதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது. இன்று (15) மாலை 5.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவின்பேரில் தங்கவைக்கப்பட்டு [...]

திருகோணமலைக்கு பெருமையை தேடிதந்த மாணவிகள்திருகோணமலைக்கு பெருமையை தேடிதந்த மாணவிகள்

தேசிய இலக்கிய விழாவில் மூன்று போட்டிகளில் செல்வி. அனா கிரேஸ் விமலன், செல்வி. அக்சா நிமங்ஷனி சுரேந்திரா ஆகிய மாணவிகள் 1ம் இடங்களைப் பெற்று, கல்லூரிக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இக்கல்லூரியைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் அதிபர் திருமதி. சுபா [...]

கிளிநொச்சி பாடசாலையில் தூக்கில் தொங்கிய இளைஞன்கிளிநொச்சி பாடசாலையில் தூக்கில் தொங்கிய இளைஞன்

கிளிநொச்சி பாடசாலையில் 21 வயது இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இந்த சம்பவம் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட முகமாலை பகுதியில் அமைந்துள்ள றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் இடம்பெற்றுள்ளது. ஆசிரியர் ஒருவரால் இளைஞனின் சடலம் [...]

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதகுரு – மனைவியும் உடைந்தைசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதகுரு – மனைவியும் உடைந்தை

16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தாக்கிய குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த கிறிஸ்தவ மதகுரு மற்றும் அவரது மனைவி ஆகியோர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தித்தளமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஷெரோத் மனோகர் (வயது 58), அவரது [...]

சந்தையில் குறைவடைந்து வெங்காயத்தின் விலைசந்தையில் குறைவடைந்து வெங்காயத்தின் விலை

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், சந்தையில் பெரிய வெங்காயம் மற்றும் சிவப்பு வெங்காயத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் சிவப்பு வெங்காயம் நான்கு ரூபாவாலும், பெரிய வெங்காயம் ஏழு ரூபாவாலும் குறைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி [...]

நித்திரையிலிருந்த போக்குவரத்து பொலிஸார்நித்திரையிலிருந்த போக்குவரத்து பொலிஸார்

மாத்தறை பிரதேசத்திலிருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா வந்திருந்த பஸ்ஸொன்று பாடசாலை மாணவனால், நுவரெலியா நகரில் செலுத்திச் செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்று அந்த மாணவனால் பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ​நேற்றைய தினம் இந்த மாணவன் பஸ்ஸை செலுத்திச் செல்லும் [...]

மட்டக்களப்பில் தூக்கில் தொங்கி மூவர் பலிமட்டக்களப்பில் தூக்கில் தொங்கி மூவர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்தில் மாணவி உட்பட மூவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, கொக்கட்டிச்சோலை, வவுணதீவு ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் [...]

யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் ஆடைகளைக் கிழித்த பொலிஸார்யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் ஆடைகளைக் கிழித்த பொலிஸார்

யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட இழுபறியில் , பெண் ஒருவரின் ஆடை கிழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கில் காணப்படும் காணி தொடர்பான பிரச்சினைகள்,சுவீகரிப்புகள்,மற்றும் அரச திணைக்களங்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பில் ஆராய்தல் போன்றவற்றுக்காக ,ஆளுநர் அலுவலகத்தில் [...]

பார்க்கும் இடங்கள் எல்லாம் சிவப்பு நண்டுகள்பார்க்கும் இடங்கள் எல்லாம் சிவப்பு நண்டுகள்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிவப்பு நண்டுகள், தங்களது வருடாந்திர வலசை பயணத்தை தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் பார்க்கும் இடங்கள் எல்லாம் சிவப்பு நிறத்தில் நண்டுகளாக காணப்படுகின்றது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் தான், நண்டுகளுக்கான இனப்பெருக்க காலகட்டம். இந்த [...]

துப்பாக்கி சூடு ஒருவர் காயம்துப்பாக்கி சூடு ஒருவர் காயம்

கம்பஹா, மாகாவிட்ட பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. [...]

19 வயது யுவதி நான்கு பேரால் பாலியல் பலாத்காரம்19 வயது யுவதி நான்கு பேரால் பாலியல் பலாத்காரம்

தெஹிவளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 19 வயது யுவதியை ஏமாற்றி 4 நாட்கள் அறையில் தங்க வைத்த பெண்ணொருவரை தெஹிவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமி களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேற்படி சிறுமி கடந்த வியாழக்கிழமை வெலிகம [...]

அடுத்தடுத்து 40 பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிஅடுத்தடுத்து 40 பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

மாத்தளை சுஜாதா மகளிர் பாடசாலை மாணவிகள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம் பெற்றுள்ளது. இதில் சுமார் 40 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவிகளுக்கு காய்ச்சல், வாந்தி, [...]

இலங்கையில் கஞ்சாவை பயிரிட நடவடிக்கைஇலங்கையில் கஞ்சாவை பயிரிட நடவடிக்கை

ஏற்றுமதி பயிராக இலங்கையில் கஞ்சாவை பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டததை முன்வைத்து உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். [...]

கனடாவின் மொன்ட்ரியலில் நில நடுக்கம்கனடாவின் மொன்ட்ரியலில் நில நடுக்கம்

கனடாவின் மொன்ட்ரியல் பகுதியியில் சிறிதளவான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. திங்கட்கிழமை இரவு வேளையில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இரவு 9.23 மணியளவில் சுமார் 3.7 ரிச்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. மொன்ட்ரியல் பகுதியில் இந்த நில அதிர்வு தெளிவாக [...]

வாகன விபத்தில் தந்தையும் மகளும் பலிவாகன விபத்தில் தந்தையும் மகளும் பலி

மீரிகம – பஸ்யால வீதியின் கொட்டகந்த பிரதேசத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். நேற்று(14) மாலை மீரிகமவிலிருந்து பஸ்யால நோக்கி பயணித்த காரொன்று மோதியதில் இவர்களிருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 54 வயதான தந்தையும் 14 வயதான [...]

யாழில் தனியாக பயணித்த பெண்ணிடம் வழிப்பறி – (காணொளி)யாழில் தனியாக பயணித்த பெண்ணிடம் வழிப்பறி – (காணொளி)

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜிபிஎஸ் ஒழுங்கையில் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே பெண்ணை வீதியில் மறித்து இந்த வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது [...]