Day: September 28, 2022

சிறுவர்களின் வயதெல்லை உயர்கிறதுசிறுவர்களின் வயதெல்லை உயர்கிறது

சிறுவராக இருக்கும் ஒருவரின் வயது 16 லிருந்து 18 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று இளைஞர்கள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேயின் தலைமையிலான பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான குழுவினால் இந்த [...]

நடிகைகளை பாலியல் தொல்லை கொடுத்த ரசிகர்கள்நடிகைகளை பாலியல் தொல்லை கொடுத்த ரசிகர்கள்

திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நடிகைகளை பாலியல் தொல்லை கொடுத்த ரசிகர்கள் கேரளாவில் கோழிக்கோட்டில் நடைபெற்ற திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சியில் மலையாள நடிகைகள் கூட்டத்தில் சிக்கி பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர். அங்குள்ள வணிக வளாகம் ஒன்றில் திரைப்படத்திற்கு பிரமோஷன் [...]

ஒரு இறாத்தல் பாணின் விலை 500 ரூபா ஆக உயர்த்த தீர்மானம்ஒரு இறாத்தல் பாணின் விலை 500 ரூபா ஆக உயர்த்த தீர்மானம்

வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்தன தெரிவித்துள்ளார். பேக்கரி தொழிலில் பணியாற்றிய பலரின் வேலைகள் பறிபோயுள்ளது. [...]

12,000 ஆண்டுகள் பழமையான அடுக்குமாடி கட்டிடம் கண்டுபிடிப்பு12,000 ஆண்டுகள் பழமையான அடுக்குமாடி கட்டிடம் கண்டுபிடிப்பு

துருக்கியில், 12,000 ஆண்டுகள் பழமையான அடுக்குமாடி கட்டிடத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுமேரியர்கள், அசிரியர்கள், ரோமானியர்கள் உள்பட சுமார் 25 நாகரிகங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்ததாகக் கூறப்படும் பொங்குளு டர்லா (Boncuklu Tarla) என்ற தொல்லியல் தளத்தில் 10 ஆண்டுகளாக அகழ்வாய்வு [...]

நாளைய மின்வெட்டு குறித்த அறிவிப்புநாளைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு

நாளை (29) 2 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேலையில் 01 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன் குறித்த வலயங்களுக்கு [...]

பாதுகாப்பு பிரிவின் பதுகாப்புடன் மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கிய அமைச்சரின் மகன்பாதுகாப்பு பிரிவின் பதுகாப்புடன் மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கிய அமைச்சரின் மகன்

அமைச்சர் ஒருவருடைய மகன் என தன்னை அடையாளப்படுத்திய நபர் உள்ளிட்ட குழு தனியார் வகுப்பிற்கு சென்றிருந்த மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளது. சுமார் 20 பேர் கொண்ட கும்பல் மாணவனை இரத்தம் வரும் வரை தாக்கியதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களைத் [...]

வவுனியாவில் பேருந்துகள் நிறுத்தாமையால் வீதிக்குவந்த மாணவர்கள்வவுனியாவில் பேருந்துகள் நிறுத்தாமையால் வீதிக்குவந்த மாணவர்கள்

பேருந்துகள் நிறுத்தாமல் செல்வதால் பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பதாக தெரிவித்து வவுனியா கொல்லர்புளியங்குளம் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. காலை 7 மணியளவில் ஏ9 பிரதான வீதியில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கருத்து தெரிவித்த பொதுமக்கள், பாடசாலைக்கு [...]

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேலை நிறுத்தம்பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேலை நிறுத்தம்

அண்மையில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று பணிக்கு சமூகமளிப்பதில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. தொழிற்சங்கத் தலைவர் உபுல் ரோஹனவின் சர்ச்சைக்குரிய அஃப்லாடாக்சின் புற்றுநோயைக் கொண்ட ‘திரிபோஷா’ பற்றிய அவரது சர்ச்சைக்குரிய அறிக்கை மற்றும் [...]

திலீபனை நினைவுகூர்ந்தவர்களை சிறையில் அடையுங்கள் – சீறும் விமல்திலீபனை நினைவுகூர்ந்தவர்களை சிறையில் அடையுங்கள் – சீறும் விமல்

மரணித்த புலிப் பயங்கரவாதியான திலீபனை வடக்கு, கிழக்கில் பகிரங்கமாக நினைவேந்தியவர்களை உடனடியாகச் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த [...]

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அடாவடிஎரிபொருள் நிரப்பு நிலையத்தில் அடாவடி

ஹரகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு வந்த அமைச்சர் ஒருவரின் நண்பர்கள் என கூறிக்கொண்ட குழுவினர் ஊழியர்கள் மற்றும் முகாமையாளரைத் தாக்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. க்யூஆர் பாஸ் இல்லாமல் தங்கள் வாகனத்துக்கு எரிபொருளைக் கொடுக்க வேண்டும் என எம்பி சகாக்கள் [...]

சாரதியின் கவனக்குறைவால் குடைசாய்ந்த பேருந்து – 06 பேர் வைத்தியசாலையில்சாரதியின் கவனக்குறைவால் குடைசாய்ந்த பேருந்து – 06 பேர் வைத்தியசாலையில்

அனுராதபுரத்தில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டுஓயா பகுதியில் நேற்று (27) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது பேருந்தில் சுமார் 30 [...]

தந்தையை அடித்து கொன்று உடலுக்கு தீ வைத்த மகன் – தாய் படுகாயம்தந்தையை அடித்து கொன்று உடலுக்கு தீ வைத்த மகன் – தாய் படுகாயம்

ஹோகந்தர வித்யாராஜ மாவத்தையில் மகனின் தாக்குதலில் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மாலபே பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் தனது தாய் மற்றும் தந்தையை மண்வெட்டி மற்றும் கத்தியால் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் படு காயமடைந்த தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாலபே [...]

இலங்கையில் குறைவடைந்த மதுபான பாவனைஇலங்கையில் குறைவடைந்த மதுபான பாவனை

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் போன்றவற்றின் காரணமாக, கடந்த காலத்தில் நாட்டில் மது பாவனையானது 20% முதல் 30% இனால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நேற்று (27) மதுவரித் திணைக்களத்துக்கான கண்காணிப்பு விஜயத்தில் [...]

தலைமன்னார் கடற்பரப்பில் வெளிநாடு செல்ல முயற்சித்த 6 பேர் கைதுதலைமன்னார் கடற்பரப்பில் வெளிநாடு செல்ல முயற்சித்த 6 பேர் கைது

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக வெளிநாடொன்றுக்கு செல்ல முயற்சித்த அறுவர் தலைமன்னார் பகுதியில் வைத்து, கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (27) காலை தலைமன்னார்- வெலிப்பாறையை அண்டிய கடற்பரப்பில் கடற்படையினர் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போதே, குறித்த ஆறு பேரும் [...]

அரசாங்க நிதியில் திலீபனின் துாபிக்கான சுற்றுவேலி – யாழ் வரும் புலன் விசாரணைப் பிரிவுஅரசாங்க நிதியில் திலீபனின் துாபிக்கான சுற்றுவேலி – யாழ் வரும் புலன் விசாரணைப் பிரிவு

யாழ்.நல்லுார் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள தியாகி திலீபனின் நினைவேந்தல் துாபிக்கான சுற்றுவேலி அரசாங்க நிதியில் அமைக்கப்பட்டதாக கூறப்படும் விடையம் தொடர்பாக 4 வருடங்களின் பின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் [...]

பாரிய தீ விபத்து – 80 வீடுகள் சேதம் – 220 பேர் பாதிப்புபாரிய தீ விபத்து – 80 வீடுகள் சேதம் – 220 பேர் பாதிப்பு

தொட்டலங்கா, காஜிமாவத்தை வீட்டுத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 80 வீடுகள் சேதமடைந்துள்ளன. தீயினால் 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (27) ஏற்பட்ட தீயை அணைக்க 12 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதுடன், பிரதேசவாசிகளின் உதவியுடன் தீ [...]