Day: September 6, 2022

எரிபொருள் விநியோகம் குறித்து வெளியான புதிய அறிவிப்புஎரிபொருள் விநியோகம் குறித்து வெளியான புதிய அறிவிப்பு

இலங்கைக்கான எரிபொருள் இறக்குமதியை பாதிக்கும் அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அந்நிய செலாவணி நெருக்கடி ஓரளவு [...]

14 வயது மாணவன் மரணம் – விசாரணை ஆரம்பம்14 வயது மாணவன் மரணம் – விசாரணை ஆரம்பம்

குருநாகலில், கால்வாய்க்குள் விழுந்து 14 வயது மாணவன் உயிரிழந்தமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பாடசாலையிலிருந்து வீடு சென்றுகொண்டிருந்த குறித்த மாணவன், வேன் ஒன்றுக்கு இடமளிக்க முயன்று, வீதிக்கு அருகில் சென்றபோது, கால்வாய்க்குள் தவறி விழுந்திருந்தார். [...]

கன்னித்தன்மையை இழந்த பெண் – 10 லட்சம் ரூபாய் அபராதம்கன்னித்தன்மையை இழந்த பெண் – 10 லட்சம் ரூபாய் அபராதம்

திருமணமான முதல் நாள் நடத்திய சோதனையில் கன்னித்தன்மை இல்லாததால், 24 வயது பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ராஜஸ்தானில் சன்சி எனப்படும் நாடோடி சமூகத்தினர் உள்ளனர். இவர்களின் திருமணத்தில், ‘குக்காடி பிரதா’ என்ற வழக்கம் பாரம்பரியமாக பின்பற்றப்படுகிறது. இதன்படி, [...]

கோட்டா அவசரமாக நாடு திரும்பியதன் பின்னணி என்ன?கோட்டா அவசரமாக நாடு திரும்பியதன் பின்னணி என்ன?

கோட்டாபய உள்ளிட்ட ராஜபக்சக்களை மக்கள் சும்மாவிடமாட்டார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு [...]

இலங்கையில் திடீரென அதிகரித்த மற்றுமொரு நோய்இலங்கையில் திடீரென அதிகரித்த மற்றுமொரு நோய்

இலங்கையில் ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி செப்டம்பர் மாதம் சர்வதேச ஞாபகமறதி நோயாளர்களுக்கான மாதமாகவும், செப்டம்பர் 21ஆம் திகதி சர்வதேச ஞாபக மறதியாளர்கள் தினமாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பாரியளவில் அதிகரிப்பு இந்நிலையில் [...]

உணவை சூடுபடுத்தி உண்பதால் ஏற்படும் ஆபத்துஉணவை சூடுபடுத்தி உண்பதால் ஏற்படும் ஆபத்து

பழைய உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் விடயத்தில் மிகவும் கவனம் தேவை.சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது, புற்று நோய் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிகின்றனர். சில உணவுகள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு பின்னர் சூடாக்கி சாப்பிடுவதால் [...]

மீண்டும் உயரும் பாணின் விலைமீண்டும் உயரும் பாணின் விலை

எதிர்வரும் 4 நாட்களுக்குள் மீனின் விலை 50 வீதத்தால் குறையலாம் என மெனிங் சந்தை மீன் மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக மீன்களின் விலை அதிகமாக இருந்தாலும் விலை குறையும் என சங்கத்தின் செயலாளர் ஜயந்த [...]

அரிசி ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து – சாரதி படுகாயம்அரிசி ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து – சாரதி படுகாயம்

இந்தச் சம்பவத்தில் கனரக வாகன சாரதி படுகாயமடைந்து நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸின் தகவல்பொலன்னறுவையிலிருந்து வெலிமடை பதுளை மற்றும் நுவரெலியா போன்ற பகுதிகளில் உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லொறி சென்று கொண்டிருந்த இந்த கனரக வாகனம் [...]

மகளின் கணவனை கோடரியால் வெட்டிக் கொன்ற தந்தைமகளின் கணவனை கோடரியால் வெட்டிக் கொன்ற தந்தை

வாய்த்தர்க்கம் முற்றியதில் மகளின் கணவனை கோடரியால் வெட்டிக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இஹலகம என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. வாய்த்தர்க்கம் வலுப்பெற்றமையே கொலைக்கான காரணமென பொலிஸார் கூறினர். கொலை செய்யப்பட்ட நபரின் மனைவியின் தந்தையே இந்த கொலையை [...]

அரச ஊழியர்களுக்கு 05 வருடகாலம் விடுமுறைஅரச ஊழியர்களுக்கு 05 வருடகாலம் விடுமுறை

2022 ஜூன் மாதம் 13 ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய, சேவை மூப்புப் பாதிக்காத வகையில் அரச ஓய்வூதியதாரர்களுக்கு உள்ளூரில் விடுமுறை வழங்குவதற்கான பரிந்துரைகள் வழங்குவதற்காக சிரேஷ்ட அலுவலர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குழுவால் உயர்ந்தபட்சம் 05 வருடகாலம் வரைக்கும் [...]

யாழில் முதியவர் தூக்கிலிட்டு தற்கொலையாழில் முதியவர் தூக்கிலிட்டு தற்கொலை

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி தெற்கு பகுதியைச் சேர்ந்த 75 வயதான முதியவர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை காலை தூக்கிட்ட நிலையில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் வீட்டில் தூக்கிடுவதை வீட்டிலிருந்தோர்கண்டதையடுத்து தூக்குக் கயிறை அறுத்து [...]

போராட்டத்தை கைவிடப்போவதில்லை – முச்சக்கரவண்டி சாரதிகள்போராட்டத்தை கைவிடப்போவதில்லை – முச்சக்கரவண்டி சாரதிகள்

தமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. தங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரி அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் எரிசக்தி அமைச்சுக்கு முன்பாக நேற்று இந்த [...]

அதிக மழை – வான் கதவுகள் திறப்புஅதிக மழை – வான் கதவுகள் திறப்பு

மத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு அடை மழை பெய்து வருகிறது. நீரேந்து பிரதேசங்களில் பதிவாகிய அதிக மழை வீழ்ச்சி காரணமாக நேற்றைய தினம் கெனியோன் நீர் தேக்கத்தில் 2 வான் கதவுகள் [...]

ஏமாற்றி பணம் பறித்த நடிகர் பிரசாந்த் – இலங்கை தமிழ் பெண் குற்றச்சாட்டுஏமாற்றி பணம் பறித்த நடிகர் பிரசாந்த் – இலங்கை தமிழ் பெண் குற்றச்சாட்டு

சுவிட்சர்லாந்தில் விமான ஊழியராக பணியாற்றி வரும் பெண்ணுடன் நட்புக் கொண்ட நடிகர் பிரசாந்த் அவரிடம் ரூ. 10 லட்சம் வரை ஏமாற்றி பணம் பறித்து விட்டதாக பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு குற்றச்சாட்டை காவல் நிலையத்தில் வைத்துள்ளார். சென்னையிலுள்ள பாண்டிபஜார் காவல் நிலையத்தில் [...]

பிரான்ஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த புது மாப்பிள்ளை விபத்தில் பலிபிரான்ஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த புது மாப்பிள்ளை விபத்தில் பலி

பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ். தென்மராட்சி இடைக்குறிச்சி, வரணியைச் சேர்ந்த 34 வயதான ஆ.அருள்குமார் என்பவராவர். பிரான்ஸில் வசித்து வந்த அவர் [...]

கால்வாயில் தவறி விழுந்த 14 வயது மாணவன் வைத்தியசாலையில் உயிரிழப்புகால்வாயில் தவறி விழுந்த 14 வயது மாணவன் வைத்தியசாலையில் உயிரிழப்பு

கால்வாய்க்குள் தவறி விழுந்த 14 வயது சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் குருணாகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வௌர்ளத்தில் மூழ்கிய வீதியூடாக பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய போது கால்வாய்க்குள் தவறி வீழ்ந்த மாணவன், கால்வாய்க்குள் சிக்கியுள்ளார். விரைந்து செயற்பட்ட [...]