Day: June 22, 2022

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை அங்கீகரிக்க கோரி பிரான்ஸ் நாட்டில் எழுச்சி பேரணிஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை அங்கீகரிக்க கோரி பிரான்ஸ் நாட்டில் எழுச்சி பேரணி

நீதிக்காகவும் உரிமைக்காவும் எனும் தொனிப்பொருளில் இன்றையதினம் எழுக தமிழா எழுச்சி பேரணி ஒன்று பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்றுள்ளது. ஈழத்தமிழர்களின் தேசிய அடையாளங்களை அதிகார பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரான்ஸ் அரசாங்கத்தை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர்களால் எழுச்சி பேரணி ஒன்று இன்றையதினம் [...]

திருகோணமலையில் கத்தியால் கழுத்தில் வெட்டிய கணவன் – மனைவி படுகாயம்திருகோணமலையில் கத்தியால் கழுத்தில் வெட்டிய கணவன் – மனைவி படுகாயம்

திருகோணமலை உள்ள பகுதியில் பெண்ணொருவர் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதான வீ.திவ்யா என்ற பெண் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் இன்று [...]

உலக சாதனை படைத்த இரண்டரை வயது இலங்கைச் சிறுவன்உலக சாதனை படைத்த இரண்டரை வயது இலங்கைச் சிறுவன்

சர்வதேச சாதனை புத்தகத்தில் இரண்டரை வயது இலங்கைச் சிறுவன் ஒருவர் இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் காணும் முதலாவது சிறுவன் எனும் உலக அந்தஸ்தை தனதாக்கிகொண்டார். கேகாலை மாவட்டம் தல்கஸ்பிடிய என்ற பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயதான [...]

ஆப்கான் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியதுஆப்கான் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

ஆப்கானிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கிமீ (27 மைல்) தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் [...]

யாழ். பருத்தித்துறையில் கடலுக்கு சென்ற 4 மீனவர்களை காணவில்லையாழ். பருத்தித்துறையில் கடலுக்கு சென்ற 4 மீனவர்களை காணவில்லை

யாழ்.பருத்தித்துறை – சக்கோட்டை பகுதியிலிருந்து நேற்று கடற்றொழிலுக்கு சென்றிருந்த மீனவர்கள் 4 பேர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று செவ்வாய் கிழமை பிற்பகல் கடலுக்குச் சென்று இன்று காலை 10 மணியளவில் கரை திரும்ப வேண்டியவர்கள் இதுவரை [...]

யாழ்ப்பாணம் கோட்டை அகழியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்புயாழ்ப்பாணம் கோட்டை அகழியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் கோட்டை முனீஸ்வரன் கோவிலுக்குப் பின் பகுதியிலுள்ள அகழியில் சடலம் ஒன்று இன்று மீட்க்கப்பட்டுள்ளது. முனீஸ்வரன் ஆலய பின் பகுதியில் உள்ள அகழியில் சடலம் காணப்படுவதாக இன்று யாழ் பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்க நடவடிக்கை எடுத்தனர். [...]

எரிபொருள் வரிசையில் அடிதடி – நால்வர் வைத்தியசாலையில்எரிபொருள் வரிசையில் அடிதடி – நால்வர் வைத்தியசாலையில்

கற்பிட்டி – எத்தல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிபொருள் வரிசையில் அடிதடி; நால்வருக்கு நேர்ந்த கதி! கற்பிட்டி எத்தல எரிபொருள் [...]

பாரிய நிலநடுக்கம் – 250 பேருக்கு மேல் உயிரிழப்புபாரிய நிலநடுக்கம் – 250 பேருக்கு மேல் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தில் குறைந்தது 250 பேர் உயிரிழந்துள்ளதாக பிபிசி நெய்திச் சேவை தெரிவித்துள்ளது. பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் ஓர் உள்ளூர் அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார். அத்துடன் சம்பவத்தில் சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. [...]

வவுனியாவில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்புவவுனியாவில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வாகனங்கள் சுத்திகரிப்பு மேற்கொள்ளும் நிலைய வளாக கிணற்றிலிருந்து இன்று காலை ஆண் ஒருவரின் சடலத்தினை நெளுக்குளம் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். வவுனியாவில் இன்று காலை இடம்பெற்ற சம்பவம்! தீவிர விசாரணையில் பொலிஸார் சம்பவத்தில் வவுனியா நகர் [...]

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு முன் போராட்டம்பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு முன் போராட்டம்

கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. [...]

பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்குபெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்கு

பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்கு திரும்பும் என இலங்கை பெற்றோலிய தனியார் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெற்றோல் ஏற்றிய கப்பலொன்று நாளை இலங்கைக்கு வரவுள்ள நிலையில், பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்கு திரும்பும் என அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. [...]

தோல்விக்கு பின் நடிகை மாளவிகா எடுத்த முடிவுதோல்விக்கு பின் நடிகை மாளவிகா எடுத்த முடிவு

ரஜினியின் பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக என்ட்ரி கொடுத்த மாளவிகா மோகனன், அதன்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து தனுஷுடன் மாறன் படத்தில் இணைந்து நடித்திருந்தார். நேரடியாக ஓடிடி-யில் [...]

உலகின் மிகப்பெரிய மிதக்கும் உணவு விடுதி கடலில் கவிழ்ந்து விபத்துஉலகின் மிகப்பெரிய மிதக்கும் உணவு விடுதி கடலில் கவிழ்ந்து விபத்து

ஹொங்கொங்கில் இயங்கிவந்த உலகின் மிகப் பெரிய மிதக்கும் உணவு விடுதி, தென் சீனக் கடலில் மூழ்கியுள்ளது. ஜம்போ புளோட்டிங் ரெஸ்டோரண்ட் (Jumbo Floating Restaurant) எனும் இந்த உணவு விடுதி 46 வருடங்கள் பழைமையானதாகும். 80 மீற்றர் (260 அடி) நீளமும் [...]

பிரசவத்தில் துண்டான சிசுவின் தலை – அலட்சியத்தினால் ஏற்பட்ட கொடூரம்பிரசவத்தில் துண்டான சிசுவின் தலை – அலட்சியத்தினால் ஏற்பட்ட கொடூரம்

பாகிஸ்தானில் பிரசவத்தின்போது துண்டான சிசுவின் தலையை, தாயின் வயிற்றுக்கு உள்ளேயே வைத்து தைக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த 32 வயது பெண் [...]

யாழ் தென்மராட்சியில் வெடி குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் கைதுயாழ் தென்மராட்சியில் வெடி குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் கைது

கச்சாய், புலோப்பளை பகுதிகளில் வெடி மருந்து பெறும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் குண்டுகள் மற்றும் ஆர்.பி.ஜி குண்டுகளில் இருந்து வெடிமருந்துகளை சேகரித்து டைனமற் தயாரிப்பவர்களிற்கு விற்பனை செய்யும் நோக்கில் குண்டுகளை மறைத்து [...]

15 இலட்சம் இலஞ்சம் வாங்கிய வியாழேந்திரனின் தம்பி உட்பட இருவர் கைது15 இலட்சம் இலஞ்சம் வாங்கிய வியாழேந்திரனின் தம்பி உட்பட இருவர் கைது

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சதாசிவம் வியாளேந்திரன் அவர்களின் தம்பி உட்பட இருவர் கைது செய்யபட்டுள்ளனர். வியாளேந்திரன் தம்பியான சதாசிவம் மயூரன் மற்றும் ஏறாவூர்பற்று பிதேச சபையின் டீ.ஓ.வாகக் கடமையாற்றும் கமலக்கண்ணன். இவரும் 15 இலட்சம் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டுள்ளனர். [...]