Day: May 26, 2022

காமெடி நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதிகாமெடி நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல [...]

சிற்றுண்டிகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்புசிற்றுண்டிகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

கொழும்பு உட்பட நாடு முழுவதிலும் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் சிற்றுண்டிகளின் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். முட்டை ரொட்டி, பிரட்டா, [...]

50 வயது பெண்ணை குத்தி கொலை செய்த கள்ளக்கணவர்50 வயது பெண்ணை குத்தி கொலை செய்த கள்ளக்கணவர்

தகாத உறவால் புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் 50 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் கள்ளக்கணவருடன் 4 வருடங்கள் வாழ்ந்து வந்ததாகவும், இருவருக்கும் இடையில் இடம்பெற்ற தகராறு காரணமாக பெண் வீட்டை விட்டு சென்றுள்ளார். இதன்பின்னர் ஒருகிழமைக்குப் பின்னர் [...]

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்புஅரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு

மிக விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிவாரண வரவுசெலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பவம் அதிகரிக்கப்படும். என பிரதமர் ரணில் விங்கிரமசிங்க கூறியிருப்பதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டில் தற்போது அதிகரித்துள்ள வாழ்க்கை செலவை எதிர்கொள்ளும் வகையில் இந்த தீர்மானத்தை பிரதமர் எட்டியுள்ளதாக [...]

மீண்டும் வரி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை – ரணில்மீண்டும் வரி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை – ரணில்

இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மீண்டும் வரி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ப்ளூம்பேர்க் இணையதளத்திற்கு அளித்த பேட்டியின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், [...]

இராணுவத் தளபதி பதவியில் இருந்து சவேந்திர சில்வா விலகல்இராணுவத் தளபதி பதவியில் இருந்து சவேந்திர சில்வா விலகல்

ஜெனரல் சவேந்திர சில்வா மே 31 அன்று இராணுவத் தளபதியின் பதவியை இராஜினாமா செய்த பின்னர் 2022 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி புதிய பாதுகாப்புப் படைத் தளபதியாக பதவியேற்பார் என இராணுவச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த புதிய [...]

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெளிநாடு செல்ல தடைபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெளிநாடு செல்ல தடை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணைகள் முடியும் வரை வெளிநாட்டுப் பயணத் தடையை விதிக்கும் வகையில், காலி முகத்திடல் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது. மே 9 வன்முறையைத் தொடர்ந்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் [...]

இருவேறு இடங்களில் குண்டுவெடிப்பு – 14 பேர் பலி, 37 பேர் காயம்இருவேறு இடங்களில் குண்டுவெடிப்பு – 14 பேர் பலி, 37 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். தலைநகர் காபூலில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது நேற்று மாலை நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில், அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களில் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 22 பேர் காயமடைந்துள்ளதாக [...]

இலங்கையில் டொலரின் இன்றைய பெறுமதிஇலங்கையில் டொலரின் இன்றைய பெறுமதி

அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 364 ரூபா 69 சதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது. டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 354 ரூபா 72 சதமாக பதிவாகியுள்ளது. [...]

கொழும்பில் மீண்டும் பதற்றம் – விசேட அதிரடிப்படையினர் குவிப்புகொழும்பில் மீண்டும் பதற்றம் – விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

கொழும்பு – கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தியிலிருந்து மல்வத்தை வீதி வரையான பகுதியில் தற்போது பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் பொலிஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் பெருந்திரளான பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். [...]

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் – மஹிந்தவிடம் CID யினர் வாக்குமூலம்ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் – மஹிந்தவிடம் CID யினர் வாக்குமூலம்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று மாலை குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. [...]

அனைத்து வர்த்தகங்களும் வீழ்ச்சியடையும் அபாயம்அனைத்து வர்த்தகங்களும் வீழ்ச்சியடையும் அபாயம்

நாட்டில் அடுத்த மாதத்தில் அனைத்து வர்த்தகங்களும் வீழ்ச்சியடையும் அபாயத்தில் இருப்பதாக இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றம் அறிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் டானியா அபயசுந்தர இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது [...]

கொடிய நோயை காசாக மாற்ற ஆரம்பித்துள்ள சீனாகொடிய நோயை காசாக மாற்ற ஆரம்பித்துள்ள சீனா

சீனாவில் உள்ள வைரஸ் ஆராட்சி மையங்கள் மீண்டும் படு பிசியாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. தற்போது உலகில் பரவி வரும் குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பது, அது தொற்றி விட்டதா? என்று பரிசோதனை செய்து பார்க்க டெஸ்டிங் [...]

தந்தையும் இரு மகன்களும் நீரில் மூழ்கி மரணம்தந்தையும் இரு மகன்களும் நீரில் மூழ்கி மரணம்

குளத்தில் நீராட சென்றிருந்த தந்தையும் இரு மகன்களும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை மஹியங்கணை பகுதியில் உள்ள தம்பராவ குளத்தில் இடம்பெற்றிருக்கின்றது. உயிரிழந்தவர்கள் 45, 15 மற்றும் 10 வயதுடைய தந்தை மற்றும் அவரது இரு மகன்களாவர். ஹபரவெவ, [...]

பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் – வெளியான எச்சரிக்கைபலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் – வெளியான எச்சரிக்கை

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் பலருக்கு வறுமை ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை [...]

கொடுப்பனவை உடனடியாக அதிகரிக் வேண்டும் – இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்கொடுப்பனவை உடனடியாக அதிகரிக் வேண்டும் – இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்

பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு, உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு, உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. அதன் [...]